Saturday, 18 August 2007

"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" என்றாலே உங்களனைவருக்கும் சுவாமி சுகபோதானந்தா அவர்களின் நினைவு வரும் என்பதில் ஐயமில்லை. அவரின் வானொலி நேர்முகத்தை இங்கே உங்களுக்குத் தருகிறேன். உடன் உரையாடுபவர் எனது அமெரிக்க, வளைகுடா நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள்
Powered by eSnips.com
Powered by eSnips.com
நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் இதயத்தைப் பிழிந்து எங்கோ எடுத்துச் செல்லும் யேசுதாஸின் இனிய பாடல்கள்!! இசையை ரசிக்கும் எவருக்கும் மொழி அவசியம் இல்லை என்பது இந்தப் பதிவின் மூலம் நிரூபணமாகும் என்பதில் ஐயமில்லை!
Powered by eSnips.com