Saturday, 18 August 2007

"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" என்றாலே உங்களனைவருக்கும் சுவாமி சுகபோதானந்தா அவர்களின் நினைவு வரும் என்பதில் ஐயமில்லை. அவரின் வானொலி நேர்முகத்தை இங்கே உங்களுக்குத் தருகிறேன். உடன் உரையாடுபவர் எனது அமெரிக்க, வளைகுடா நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள்
Powered by eSnips.com
Powered by eSnips.com
நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் இதயத்தைப் பிழிந்து எங்கோ எடுத்துச் செல்லும் யேசுதாஸின் இனிய பாடல்கள்!! இசையை ரசிக்கும் எவருக்கும் மொழி அவசியம் இல்லை என்பது இந்தப் பதிவின் மூலம் நிரூபணமாகும் என்பதில் ஐயமில்லை!
Powered by eSnips.com

Saturday, 11 August 2007

இசைஞானி இளையராஜாவின் இசையில்! I

இசைஞானி இளையராஜாவின் இசையில்! II

இசைஞானி இளையராஜாவின் இசையில்! III

இசைஞானியின் 80 - களின் இனிய பாடல்கள், டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன், கொஞ்சும் குரல் பி.சுசீலா, தத்துவக் குரலோன் சந்திரபாபு எல்லாக்குரல்களும் சேர்ந்தொரு கலவை இதோ!

சி.எஸ்.ஜெயராமன் : சிறந்த பாடல்கள்!

Powered by eSnips.com

வெண்கலக்குரலோன் டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்!

Powered by eSnips.com

திருச்சி லோகநாதன் - காலத்தால் அழியாத பாடல்கள்! பகுதி I

Powered by eSnips.com

திருச்சி லோகநாதன் - காலத்தால் அழியாத பாடல்கள்! பகுதி II

Powered by eSnips.com