Monday, 1 October 2007

கவியரசு கண்ணதாசனின் குரலில் "அர்த்தமுள்ள இந்துமதம்"

சேதுசமுத்திரத்தில் ஆரம்பித்து இராமாயணம், மகாபாரதம் வரை சர்ச்சை கிளம்பியுள்ள இந்த நேரத்தில் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிய சொற்பொழிவை அவர் குரலாலேயே கேட்கத்தோன்றியது. எனவே இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இது மட்டுமல்ல இன்னும் இது சம்பந்தமான பதிவுகளும், இதைப்பற்றிய அவரின் குரலும் தொடர்ந்து வரும்...
Powered by eSnips.com

Friday, 31 August 2007

அமெரிக்கப் பண்பலை வரிசையில் தமிழ் பாடல்கள்!

அமெரிக்க மண்ணில் வாழும் இந்தியர்கள் அதிவேக வாழ்க்கையில் இருந்தாலும் தமிழ் பாடல்களை அதிலும் குறிப்பாக பழைய பாடல்களைக் கேட்க வாய்ப்புக்கள் உள்ளதென்று நினைக்கும்போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது நண்பர் திரு.ஸ்ரீ மற்றும் திரு.இராஜன் அவர்கள். இந்த நிகழ்ச்சி மாபெரும் இசைமேதை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் பற்றியது.
Powered by eSnips.com

Thursday, 23 August 2007

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் செவிக்கினிய பாடல்கள்! பகுதி 7

Powered by eSnips.com

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் செவிக்கினிய பாடல்கள்! பகுதி 6

Powered by eSnips.com

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் செவிக்கினிய பாடல்கள்! பகுதி 5

Powered by eSnips.com

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் செவிக்கினிய பாடல்கள்! பகுதி 4

Powered by eSnips.com

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் செவிக்கினிய பாடல்கள்! பகுதி 3

Powered by eSnips.com

Saturday, 18 August 2007

"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" என்றாலே உங்களனைவருக்கும் சுவாமி சுகபோதானந்தா அவர்களின் நினைவு வரும் என்பதில் ஐயமில்லை. அவரின் வானொலி நேர்முகத்தை இங்கே உங்களுக்குத் தருகிறேன். உடன் உரையாடுபவர் எனது அமெரிக்க, வளைகுடா நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள்
Powered by eSnips.com
Powered by eSnips.com
நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் இதயத்தைப் பிழிந்து எங்கோ எடுத்துச் செல்லும் யேசுதாஸின் இனிய பாடல்கள்!! இசையை ரசிக்கும் எவருக்கும் மொழி அவசியம் இல்லை என்பது இந்தப் பதிவின் மூலம் நிரூபணமாகும் என்பதில் ஐயமில்லை!
Powered by eSnips.com

Saturday, 11 August 2007

இசைஞானி இளையராஜாவின் இசையில்! I

இசைஞானி இளையராஜாவின் இசையில்! II

இசைஞானி இளையராஜாவின் இசையில்! III

இசைஞானியின் 80 - களின் இனிய பாடல்கள், டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன், கொஞ்சும் குரல் பி.சுசீலா, தத்துவக் குரலோன் சந்திரபாபு எல்லாக்குரல்களும் சேர்ந்தொரு கலவை இதோ!

சி.எஸ்.ஜெயராமன் : சிறந்த பாடல்கள்!

Powered by eSnips.com

வெண்கலக்குரலோன் டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்!

Powered by eSnips.com

திருச்சி லோகநாதன் - காலத்தால் அழியாத பாடல்கள்! பகுதி I

Powered by eSnips.com

திருச்சி லோகநாதன் - காலத்தால் அழியாத பாடல்கள்! பகுதி II

Powered by eSnips.com